உவைஸ் மொஹமட் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தனது பதவியில் இருந்து இன்று (21) இராஜினாமா செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *