வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள்

(UTV | கொழும்பு) – வெள்ளவத்தை கடற்கரையில் இன்று(05) அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒருவரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்கள் தொடர்பில் இதுவரையில் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *