இலங்கையில் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்ய இந்தியா தயார்

(UTV | கொழும்பு) – இலங்கையில் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்ய இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மன்னார் குளம் தொடர்பில் விஞ்ஞான ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *