“EPF இனை மேலதிக வரியில் இருந்து நீக்குமாறு இன்று அறிவிக்கப்படும்”

(UTV | கொழும்பு) – மேலதிக வரி அறவிடும் நிறுவனங்களின் ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதியை நீக்குவது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், உரிய திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் ஊழியர் சேமலாப நிதியானது மேலதிக வரியில் உள்ளடக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *