(UTV | கொழும்பு) – மின்வெட்டை குறைத்து மழைக்காலத்தை நீடிப்பதற்கான விசேட திட்டமொன்றை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில், எண்ணெய் நெருக்கடி எதிர்வரும் வியாழக்கிழமை முடிவுக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகே அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.