சமையல் ஏரிவாயு விநியோகம் இன்று முதல் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – லிட்ரோ (Litro) மற்றும் லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு கிடைக்காமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த நிறுவனத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *