லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – லாஃப் சமையல் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது.

அதன்படி,

12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.4,199.

5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.1,680 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 672 ரூபாவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *