ரமழான் மாதத்தை முன்னிட்டு ஒரு கிலோ பேரிச்சம்பழத்திற்கு ஒரு ரூபா குறைப்பு

(UTV | கொழும்பு) –   ரமழான் மாதத்தை முன்னிட்டு ஒரு கிலோ பேரிச்சம்பழத்திற்கு முன்னர் 200 ரூபாவாக இருந்த இறக்குமதி வரி 199 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *