(UTV | கொழும்பு) – பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து தச்சர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக மொரட்டுவ குறுஸ்ஸ சந்தியிலிருந்து காலி வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.