(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ய ஆரம்பித்துள்ளனர். இன்று பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.