ஆர்ப்பாட்டம் காரணமாக பலபிட்டிய பிரதேசத்தில் போக்குவரத்து பாதிப்பு

(UTV | கொழும்பு) – ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியின் போக்குவரத்து பலபிட்டிய பிரதேசத்தில் முற்றாக தடைப்பட்டுள்ளது.

போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, காலி வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *