(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி வரை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.