(UTV | கொழும்பு) – கோட்டை புகையிரத நிலையத்தில் இரவு நேர ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பயணிகளை ஏற்றிச் செல்ல பொலிசார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளைப் பயன்படுத்துவதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.