முன்னாள் பிரதமர் நாடாளுமன்றுக்கு வருகை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.

மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் பின்னர், பாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த சில நாட்களாக முன்னாள் பிரதமர் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *