ஜகத் சமரவிக்ரம பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

(UTV | கொழும்பு) –   பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பொலன்னறுவ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவிற்கு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நிலவிய வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *