புத்தளம் நோக்கிய ரயில் சேவையில் பாதிப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு – கோட்டையிலிருந்து புத்தளம் நோக்கி பயணமான ரயில் மருதானை பகுதியில் தடம்புரண்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த ரயில் வீதியுடனான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *