லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைமை

(UTV | கொழும்பு) – லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக நீண்ட காலம் கடமையாற்றியதோடு, 2019 ஆம் ஆண்டு முதித பீரிஸ் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *