அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

(UTV | கொழும்பு) – அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு நாளை (17) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *