பேரூந்து கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானம்

(UTV | கொழும்பு) –  போக்குவரத்து அமைச்சருடன் இன்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பேரூந்து கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அகில இலங்கை தனியார் பேரூந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதன்படி குறைந்தபட்ச பேரூந்து கட்டணத்தை 32 ரூபாவில் இருந்து 40 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *