ஜனாதிபதி தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *