(UTV | கொழும்பு) – பாராளுமன்ற திறப்பு விழாவின் விசேட ஒத்திகை நாளை (02) நடைபெறவுள்ளதாக நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பதவிக்காலம் நிறைவடைந்துள்ள பாராளுமன்றம் எதிர்வரும் புதன்கிழமை (3ஆம் திகதி) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.