(UTV | கொழும்பு) – பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (05) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் இதில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.