(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடன் நேற்று இலங்கை கடன் உடன்படிக்கைக்கு வந்துள்ள நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுமாறு சீனா மற்றும் இந்தியா உட்பட அனைத்து கடன் வழங்கும் நாடுகளையும் ஜப்பானிய நிதியமைச்சர் Shunichi Suzuki வலியுறுத்தியுள்ளார்.