(UTV | கொழும்பு) – மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (05) மின்வெட்டுக்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.