(UTV | கொழும்பு) – அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டின் முதல் தவணை, செப்டம்பர் 7 புதன்கிழமையுடன் முடிவடைகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இரண்டாவது தவணை செப்டெம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.