(UTV | கொழும்பு) – 2016 இராஜகிரிய விபத்து வழக்கு தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக மீதான மேல் நீதிமன்ற விசாரணையை, 2023 மார்ச் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்தி உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.