இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

(UTV |  நியூசிலாந்து) – எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ல் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, அதே தலைமையில் இந்த ஆண்டும் உலகக் கோப்பைக்கு போட்டியிட உள்ளது.

Three changes as New Zealand announce T20 world cup squad - NewsWire

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *