(UTV | கொழும்பு) – இந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க சற்று முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தார்.