(UTV | கொழும்பு) – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடல் நேற்று (27) எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றது.
எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டில், இந்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கைகள், மின்சார இயக்கி மாற்றம், மாற்று எரிபொருட்களின் பயன்பாடு, பசுமை இலக்கு அணுகுமுறைக்கான நிதியுதவி மற்றும் அந்த மாற்றங்களுக்காக எரிசக்தி துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Met with the UNDP team in SL to discuss the United Nations Climate Change Conference (COP27) to be held in Egypt, SLs Renewable energy policies, E-mobility, Fossil fuel subsidies, financial assistance for implementing green goals & plans for the Energy & Power sectors. pic.twitter.com/8omTPnaHP4
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 27, 2022