(UTV | கொழும்பு) –
நீதியமைச்சினால் முன்மொழியப்பட்டுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்த சட்டமூலத்தில் முஸ்லிம்களுக்கு பாதகமா?
சட்டத்தரணிகளான சரீனா அப்துல் அஸீஸ் மற்றும் ஷிபானா ஷரிபுத்தீன் கலந்துகொள்ளும் விஷேட கலந்துரையாடல்
நாளை ஞாயிறு (11) இரவு 8.00 மணிக்கு , உங்கள் UTVயில் நேரலை செய்யப்படும்.
“கேள்விகள் இருந்தால் இன்றே +94772772070 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்பிவையுங்கள்”
Subscribe & LIVE https://youtube.com/@UTVHDLK
FACEBOOK https://www.facebook.com/UTVTamilHD
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්