இனி இந்தியாவிற்கு எளிதாக விமானத்தில் பறக்கலாம்!

(UTV | கொழும்பு) –

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு செல்ல,இனி விசா தேவையில்லை என இலங்கை அரசு புதிய அறிவிப்பு

இந்தியா,சீன,ரஷ்யா,மலேசியா,ஜப்பான்,தாய்லாந்து,இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை.இத்திட்டத்தை எதிர்வரும் வருடம் (2024 )மார்ச் 31 வரை சோதனை முயற்சியாக அமுல்படுத்த ஒப்புதல்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *