(UTV | கொழும்பு) –
மியன்மார் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களின் விடுதலைக்கு ஒத்துழைப்பு வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பிரியந்த பண்டார இதனைக் குறிப்பிடுகிறார்.
ஜனக பிரியந்த பண்டார மற்றும் மியன்மார் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්