(UTV | கொழும்பு) –
மாளிகாவத்தை வீதிகள் உட்பட கொழும்பில் பல வீதிகளில் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடைவிதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று பகல் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தையடுத்து நீதிமன்றத்தால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්