150 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கிய உலக வங்கி!

  உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபையானது இலங்கைக்கான ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு அனுமதி வழங்கியுள்ளது.