துப்பாக்கிச் சூட்டு பிரபல வர்த்தகர் ”கிளப் வசந்த” உயிரிழந்துள்ளார்!

அத்துருகிரியவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகர் ”கிளப் வசந்த” உயிரிழந்துள்ளார். பிரபல பாடகி கே. சுஜீவா உட்பட்ட நால்வர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *