3 வயது குழந்தை மீன்தொட்டியில் விழுந்து பலியான சம்பவமொன்று மித்தெனிய விக்ரம மாவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது.
மீன் வளர்ப்பு தொட்டியில் சிறுவன் விழுந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
3 வயதுடைய மித்தெனிய பகுதியைச் சேர்ந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வீட்டின் வளாகத்திலிருந்த பெரிய மீன் வளர்ப்பு தொட்டியில் குழந்தை விழுந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.