இந்தோனேசியாவில் நில நடுக்கம்

இந்தோனேசியா, கிழக்கு மாலுகு மாகாணத்தில் இன்று காலை 6.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 170 கிலோமீற்றர் ஆழத்தில் 121 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *