பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்

மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தலைநகர் டாக்காவை நோக்கி  பேரணியாக சென்றுகொண்டுள்ள நிலையில் இந்த தகவல்  வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *