குருநாகல் முன்னாள் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ உள்ளிட்ட தரப்பினர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
துஷார சஞ்சீவ 2ஆம் புவனேகபாகு மன்னனின் அரச சபையை உடைத்தமை தொடர்பில் மூன்று வருட கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டு அண்மையில் விடுதலையானமை குறிப்பிடத்தக்கது.