முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்கவுள்ளார்.
அண்மைய நாட்களாக இது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்று வந்தது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் இன்று கொழும்பு கங்காராம விஹாரையில் மத வழிபாடுகளை நிறைவு செய்த பின் அது தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்
இதேவேளை களுத்துறை மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்திய முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவும் இதில் கலந்துக்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது