அனைத்து பாடசாலைகளும் திங்களன்று ஆரம்பம்
(UTV | கொழும்பு) – அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 23ம் திகதி மீள ஆரம்பமாகும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 23ம் திகதி மீள ஆரம்பமாகும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தயாரிப்பதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் அறிக்கையை பெற்றுத்தருமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்.
(UTV | கொழும்பு) – பாடசாலை மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
(UTV | கண்டி ) – கண்டி திகன பகுதியில் சிறியளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 17,674 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினம் மாத்திரம் 382 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும், பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை ஆகிய கொரோனா கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,170 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,806 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா…
(UTV | கொழும்பு) – வாகன இறக்குமதி தடையை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(UTV | கொழும்பு) – 2020 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த குருநாகல், களுத்துறை, கேகாலை மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
(UTV | கொழும்பு) – இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 389 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
(UTV | கொழும்பு) – எதிர்காலத்தில் உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து இலங்கைப் பிரயாணிகளையும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு எச்சரிக்கின்றது.