ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

கொரோனா அச்சுறுத்தல் : சில இடங்களில் ஊரடங்கு தளர்வு

(UTV | கொழும்பு) – கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த குருநாகல், களுத்துறை, கேகாலை மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Read More

இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால நீர்வெட்டு

(UTV | களுத்துறை) – அவசிய திருத்தப் பணிகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் பல்வேறு பிரசேங்களுக்கு இன்று(09) நள்ளிரவு முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைச் சபை தெரிவித்துள்ளது.

Read More

பாதிக்கப்பட்ட களுத்துறை பிரதேசம் தொடர்பான விசேட மீளாய்வு கூட்டம்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை பிரதேசத்தில் அண்மையில் வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மீளாய்வு செய்து உரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விஷேட மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கேட்போர் கூடத்தில்  அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில்  இந்த மீளாய்வுக் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.சீ.எம்.நபீல், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர, இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி…

Read More

பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளம், மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டகளுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, யட்டகம்பிற்றிய, நாஹகதொல பிரதேசங்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனகண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்தார். இன்று முற்பகல் மேற்கொண்ட இந்த விஜயத்;தின்போது சேதமடைந்த வீடுகள் மற்றும் காணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார். உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சினால் அப்பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். இராணுவத்தினர் மற்றும் சீன உதவிக் குழுவின் பங்களிப்புடன் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. பாஹியங்கல மலை மண்சரிவுக்குட்பட்டு நாஹகதொல கங்கையில்…

Read More

களுத்துறை மண்சரிவில் 37 பேர் பலி! – இரத்தினபுரியில் 28 மரணங்கள்!(படங்கள்)

(UDHAYAM, COLOMBO) –     களுத்துறை மாவட்டத்தில் மண்சரிவு காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக களுத்துறை மாவட்ட செயலாளர் தெரிவித்தார். அதிக மழை மற்றும் காற்று காரணமாக பதுரலிய டெல்கிட் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரவில் 3 வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ள நிலையில் , குறித்த வீடுகளில் 11 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் , இருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் , கொஸ்குலன…

Read More

களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகரை உடனடி இடமாற்றம் செய்யுமாறு கட்டளை

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் முறையான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும், குறித்த சம்பவம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்க வேண்டும் என்றும் தனது அமைச்சின் செயலாளருக்கு அவர் கட்டளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று முக்கிய விடயங்களைக் கருத்திற்கொண்டே அமைச்சர் இதனை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More