போரா மாநாடு:கொழும்பு- காலி வீதியில் வாகன நெரிசல்: மாற்று வழிகள்

(UTV | கொழும்பு) – காலி வீதியில் வாகன நெரிசல் – மாற்று வழிகளைப் பயன்படுத்த ஆலோசனை இன்று(07) முதல் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள போரா மாநாட்டை முன்னிட்டு காலி வீதியில் விசேட போக்குவரத்து ஏற்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் மற்றும் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை, மதியம் 1:00 முதல் 3:00 மணி வரை,…

Read More

“கட்டார் செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு” புதிய தடை

(UTV | கொழும்பு) –     நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் இருந்து Qatar Airways மூலமாக வெளிநாடு பயணமாகும் போது உணவுப் பொருட்களை எடுத்து செல்வது முற்றாக தடை. மேற்படி தடையானது FIFA WORLD CUP இனை முன்னிட்டு கட்டார் நாட்டினால் அமுலாகியிருப்பதாகவும் அறியக் கிடைத்தது Qatar Airways இனூடாக பயணிக்கும் பயணிகளின் எந்தவொரு உணவுப் பொருட்களும் Qatar Airways Counter இல் அனுமதி மறுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. Announcement BE INFORMED WHEREVER…

Read More

மேலும் 40 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 40 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம்(25) வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

மேலும் 22 பேர் குணமடைந்தனர்

(UTV | கொவிட் -19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

மேலும் 26 பேர் பூரண குணம்

(UTV | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 26 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

சீனாவில் புதிதாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

(UTV | சீனா) – சீனாவில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 27 பேர் புதிதாக இன்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

மேலும் 08 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 15 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Read More

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணம்

(UTV | கொவிட் -19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Read More

கொரோனா தொற்றினால் 84 இலட்சம் பேர் பாதிப்பு

(UTV | கொவிட் -19) – உலகம் முழுவதும் கொவிட் -19 எனும் இனங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை இதுவரையில் 4 இலட்சத்து 51 ஆயிரத்து 265 ஆக பதிவாகியுள்ளது.

Read More