மக்களை குழப்பி நாட்டை நாசம் செய்ய வேண்டாம் – எதிர் கட்சித் தலைவரை சாடிய டயானா கமகே

(UTV | கொழும்பு) –    போராட்டம் நடத்துவதாக இருந்தால் அவ் எண்ணத்தை கைவிடுங்கள் மக்களை குழப்பி நாட்டை நாசம் செய்ய வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை சாடியுள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு இலங்கை அரசின் கட்டாய அறிவிப்பு !

(UTV | கொழும்பு) –     வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லும்பொழுது, என்.வி.கியூவ் சான்றிதழ் மற்றும் 45 நாள் பயிற்சி கட்டாயமாக்கப்படவுள்ளது. இந்த நடை முறை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தவிடத்தை கூறினார். இதற்கமைவாக,…

Read More

கருத்துக்களம் : ரிஷாட் மீது, ஏன் இந்த வன்மம்..?

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சி.ஐ.டியில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் அவசர அவசரமாக நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் எம்.பியை, இன்னும் பழிவாங்கும் நோக்கிலேயே அரச இயந்திரம், தமது செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளதாக கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன, அவர் சுமார் 06 மாத காலமாக தடுத்து வைக்கப்பட்டும் சிறை வைக்கப்பட்டும் சொல்லொணா நெருக்கடிகளை அனுபவித்து…

Read More

கொவிட்-19 மற்றும் நீரிழிவு நோய்: இவை இரண்டும் ஆபத்தானது? இதை நாம் எவ்வாறு சமாளிப்பது?

(UTV | கொழும்பு) – கொவிட்-19 தொற்று இலங்கை முழுவதும் தீவிரமாக பரவி வருவதால், இந்த நோய் கட்டுப்பாடற்ற விதத்தில் தாக்கக் கூடிய நபர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதுடன் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்துமென கருதப்படுகிறது. இது சுகாதார பிரிவினர் மற்றும் நோயாளர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மற்றுமொரு கவலையான விடயமாகவுள்ளது.

Read More

எதிர்நீச்சலுடன் சுழியோடியே சமூக அபிலாஷைகளை வெல்ல வேண்டிய நிர்ப்பந்தம்..! (UTV|கொழும்பு) – கடும்போக்குவாதம் உயிர்வாழும் வரை சிறுபான்மைச் சமூகங்களின் தலைவர்கள், எதிர்நீச்சலுடன் சுழியோடியே தமது சமூக அபிலாஷைகள், அடையாளங்களை அடைய வேண்டியுள்ளது. பல்லின சமூகங்கள் வாழும் எமது நாட்டில், தனிப் பெரும்பான்மை தலையெடுப்பதும், இன்னொரு சமூகத்துக்கான அபிவிருத்திகளையும் உரிமைகளையும் இனச்சாயம் பூசி தடுப்பதும் நிலைக்கும் வரை, இன இணக்கங்கள் துருவங்களாகவே தென்படப்போகின்றன. தாம் சார்ந்த சமூகத்துக்கு எதையும் செய்யாத சில மக்கள் பிரதிநிதிகள், இன்னொரு சமூகத்தின் தலைவன்…

Read More

இந்திய இராணுவம் கற்பழிப்பை பழிவாங்கும் கருவியாகப் பயன்படுத்துகிறது

(UTV | இந்தியா) – உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாகவும், மிக பண்டைய நாகரிகங்களில் ஒன்றின் உரிமையாளராக இருப்பதாகக் கூறினாலும், இந்தியா பாதிப்புக்கு உள்ளாகும் தனது சொந்த மக்களைக் கூட மிருகத்தனமாகவே எப்போதும் நடத்தி வருகிறது.

Read More

#JusticeForThariq முயற்சிகளும் கண்டனங்களும் வெறும் போலி தானா?

  சம்ப தினம் : 2020 மே 25 சம்பவம் : அழுத்கம – தர்கா நகரில் மனநிலை பாதிக்கப்பட்ட 14 வயதுடைய சிறுவன் மீது பொலிஸார் தாக்குதல் சிறுவன் : மொஹமட் வஸீர் தாரிக் அஹமட்

Read More

இந்திய ஊடகங்கள் தீவிர தேசபக்தி என்ற போர்வையில், ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறைமிக்க வெளியுறவுக் கொள்கையை (பேரினவாதத்தைத்) தூண்டுகின்றன

(UTV | கொழும்பு) – ஊடகம் என்பது ஒரு நாட்டின் நான்காவது தூண் என்று அழைக்கப்படுகின்றகமைக்கமைய, மற்ற மூன்று தூண்களைப் போலவே, ஊடகமும் உண்மையை அலசி அறிந்து சமநிலைதன்மையை பேண வேண்டும் என்பதும் , ஒருபோதும் ஒருதலைப்பட்சமாக செயற்படக்கூடாது என்பதும் பொதுவான ஊடக தர்மமாகும்.

Read More

கொடிய கொரோனா நோய் அனர்த்தத்திலும் கூட இந்தியாவின் அட்டூழியங்கள் குறையவில்லை

(UTV|கொழும்பு) – காஷ்மீர் நீண்ட காலமாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு முறுகலாகவே இருந்து வருகிறது. இந்த உண்மை உலக தலைமை நாடுகள் அனைத்தும் அறிந்த விடயமே. ஆனாலும் , இது பற்றிய உலக தலைமைகளின் பார்வைகள் மற்றும் கலந்துரையாடல் முயற்சிகள் மிகவும் அரிதாகவே இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

Read More

சமூக பரப்புக்குள் ஊடுருவும் வெறுமை வியூகங்கள்

(UTV|COLOMBO) – முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் அதிகளவு கட்சிகள் முளைவிடத் தொடங்கியது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் மறைவுக்குப்பின்னர்தான்.அஷ்ரஃபின் ஆளுமையும் அன்றைய தேசிய அரசியலில் (1994 முதல் 2000 வரை) இவரது கட்சிக்கிருந்த பேரம்பேசும் பலமும் வேறு கட்சிகளின் தேவைப்பாடுகளை வௌிப்படுத்தவில்லை .வௌிப்படுவதற்கான, முயற்சிகள் வேரூன்றினாலும் அவ்வேர்களை அடியோடு பிடுங்கியது அஷ்ரஃபின் ஆளுமை. இதன் பின்னர் முஸ்லிம் கட்சிகளின் வரவுகள் அதிகரிக்கத் தொடங்கி நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் முஸ்லிம் அரசியல் தளத்தில் தனது…

Read More