அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

(UTV|COLOMBO) – அனைத்து மதுபான சாலைகளும் எதிர்வரும் 25ம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தன்று மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *