போயிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி நீக்கம்

(UTV|COLOMBO) – போயிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டென்னிஸ் மியூலன்பேர்க் (Dennis Muilenburg) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

போயிங் ரக 2 விமானங்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தையடுத்து தலைமை அதிகாரி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *