உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்கான சான்றிதழ்கள் இன்று முதல்

(UTV|COLOMBO) – 2019ம் கல்வியாண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்கான சான்றிதழ்கள் இன்று(30) முதல் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையத்தளம் ஊடாகவும் பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *