(UTV|US – TEXAS) – அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாயலம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ள டெக்ஸாஸ் மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் மீது வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஒருவர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் துப்பாக்கிதாரி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்