சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

(UTV|COLOMBO) – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 11 பேரை பிரதிப் பொலிஸ்மா பதவிக்கு பதவி உயர்த்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *