நகைச்சுவை நடிகர் ஓய்ந்தார்

(UTV | கொழும்பு) – சிங்கள சினிமாத் துறையின் மூத்த நடிகர்களில் ஒருவரான டெனிசன் குரே காலமானார்.

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று காலமாகியுள்ளார்.

உயிரிழக்கும் போது டெனிசன் குரேவுக்கு வயது 68 என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *